×

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 30,000 கனஅடியாக அதிகரிப்பு

தர்மபுரி: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தற்போது 30,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஒகேனக்கல்லூக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


Tags : Oakenakkal , water supply , Oakenakkal , currently ,over 30,000 cubic feet
× RELATED ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் 18...