×

திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் கிராம மக்களால் முற்றுகை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்திருள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தீத்தாண்டப்பட்டு ஏரியில் நடைபெறும் குடிமராமத்து பணியில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Rural Development Office ,Thiruvannamalai District ,Thiruvannamalai District Regional Development Office , Regional Development ,Office ,thiruvannamalai , District
× RELATED திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 21...