×

உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விரைவில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும்: சத்யபிரத சாகு

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தேர்தல் ஆணையம் கோரி உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான மின்னணு இயந்திரங்களை விரைவில் தேர்தல் ஆணையம் ஒதுக்கும் என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். 


Tags : Election Commission ,elections ,Satyapratha Sahu Electoral ,Satyapratha Sahu , Election Commission ,soon set ,electronic voting machines ,local elections,Satyapratha Sahu
× RELATED வாக்குப்பதிவு குறைந்த இடங்களில் அதிகப்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை