×

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்ப ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்புமாறு ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு பருமழைக்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து ஒவ்வொரு வாரமும் அறிக்கை அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.


Tags : Revenue Administration Commissioner , Instructing ,rulers,send monsoon precautionary measures ,Revenue Administration, Commissioner
× RELATED பருவமழையை எதிர்கொள்ள தேவையான...