பீகார் மாநிலம் பாட்னாவில் வியாபரிக்கு சொந்தமான கிடங்கில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பிலான வெங்காயம் கொள்ளை

பீகார்: பீகார் மாநிலம் பாட்னாவில் வியாபரிக்கு சொந்தமான கிடங்கு ஒன்றில் இருந்து ரு.8 லட்சம் மதிப்பிலான வெங்காயம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வியாபாரி அளித்த புகாரை அடுத்து ரூ.8 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் கொள்ளைபோனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வெங்காயம் கிலோ ரூ.60-ஐ தாண்டி விற்பனை ஆவதால் மர்மநபர்கள் கிடங்கில் நுழைந்து கைவரிசை காட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>