×

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் ஸ்டாலின் நேர்காணல்

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். விக்கிரவாண்டி தொகுதிக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Stalin ,DMK ,by-election , Stalin ,interviews, DMK's candidates,by-election
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...