×

இலங்கைக்கு கடத்த இருந்த 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல்

பாம்பன்: இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.1.25 கோடி மதிப்புடைய 400 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கடல் அட்டைகள் பாம்பன் சுங்கச்சாவடியில் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Sri Lanka, smuggling, 400kg, sea cards, seized
× RELATED திருமழிசையில் ஒதுக்கப்பட்ட கடைகளை...