×

பில்கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளை சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக கோல்கீப்பர் விருது

நியூயார்க்: பில்கேட்ஸ்-மெலிண்டா அறக்கட்டளை சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக கோல்கீப்பர் விருது வழங்கப்பட உள்ளது. நியூயார்க் நகரில் இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் உலக கோல்கீப்பர் விருதை பிரதமர் மோடி பெற உள்ளார்.


Tags : Narendra Modi ,Billcats-Melinda Foundation Billcats-Melinda Foundation , World Goalkeeper Award ,Prime Minister Narendra Modi ,behalf,Billcats-Melinda,Foundation
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...