×

இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை குறைத்தது திருவள்ளுவர் பல்கலைக்கழகம்

சென்னை: இளங்கலை, முதுகலை படிப்பிற்கான தேர்வு கட்டணத்தை திருவள்ளுவர் பல்கலைக்கழகம் குறைத்துள்ளது. மாணவர்களின் போராட்டத்தையடுத்து தேர்வு கட்டணத்தில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. ரூ.68 லிருந்து ரூ100 ஆக உயர்த்திய தேர்வு கட்டணத்தை ரூ.90 ஆக குறைத்துள்ளது.


Tags : Thiruvalluvar University , Thiruvalluvar University lowered exam fees for undergraduate and postgraduate studies
× RELATED முறைகேடுகளை தொகுத்து நூலாக வெளியிட்ட...