×

திருமணமாகாமல் அம்மா ஆனார் எமி ஜாக்சன்

லண்டன்: திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றார் நடிகை எமி ஜாக்சன்.தமிழில் மதராசபட்டினம், ஐ, தாண்டவம், தெறி, தங்கமகன், 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எமி ஜாக்சன். இங்கிலாந்தை சேர்ந்த இவர், அதே நாட்டை சேர்ந்த தொழிலதிபரின் மகன் ஜார்ஜ் பயனாயட்டோவை காதலித்து வந்தார். நெருங்கி  பழகிய இவர்கள் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் எமி ஜாக்சன் கர்ப்பம் ஆனார். அப்போது ஜார்ஜுடன் நிச்சயதார்த்தம் முடிந்திருந்தது. அடுத்த ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.  இதற்கிடையே லண்டனிலுள்ள ஒரு மருத்துவமனையில் எமி ஜாக்சனுக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது.Tags : Amy Jackson ,Jackson ,The Mother , Married,mother ,Emmy Jackson
× RELATED தாய் ஜிஞ்சர்!