×

மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம்: ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை

நியூயார்க்: மில்லியன் கணக்கான குடும்பங்களுக்கு சுத்தமான சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்கியுள்ளோம் என ஐ.நா. கூட்டத்தில் பிரதமர் மோடி உரை நிகழ்த்தியுள்ளார் . நீர்வள மேம்பாடு, நீர் பாதுகாப்பு மற்றும் மழை நீர் சேகரிப்புக்காவே  ஜல் ஜீவன் பணியை நாங்கள் தொடங்கினோம் என்றும் கூறியுள்ளார்.

Tags : Modi ,millions ,families ,UN ,meeting , Million, clean cooking gas, un. Meeting, PM Modi
× RELATED 9 லட்சம் குடும்பங்களை 10 ஆண்டுகளாக...