×

நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருமலை: நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசன டிக்கெட் வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. திருப்பதியில் நடந்த தேவஸ்தான அறங்காவலர் குழுக் கூட்டத்தில் விஐபி டிக்கெட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Tirupati Devasthanam ,pilgrims , Donations, VIP Darshan Tickets, Tirupati Devasthanam
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை...