×

சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு ரயிலில் தப்பிய கொள்ளையர்கள் 7 பேர் கைது

சென்னை: சென்னையில் கைவரிசை காட்டிவிட்டு ரயிலில் தப்பிய கொள்ளையர்கள் 7 பேர் மத்தியப்பிரேதேச மாநிலம் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டனர். பாக்ரி கொள்ளையர்கள் பற்றி சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் பேட்டியளித்துள்ளார். கொள்ளையர்களிடம் இருந்து 120 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : robbers ,Chennai , Chennai, Arrested, Train, Escaped, Robbers, 7 Arrested
× RELATED தங்க நகையை பறிக்க முயன்ற வழிப்பறி...