கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், சித்தராமய்யா மற்றும் ஜே.டி.எஸ். கட்சி தலைவர் விளக்கம் அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : Supreme Court ,Karnataka MLAs ,Speaker ,Karnataka , Karnataka MLAs Disqualify, Case, Speaker, Explanation, Supreme Court, Order
× RELATED மக்கள்தொகை பதிவேட்டுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு