×

மதுரை வைகை ஆற்றில் எரிந்த நிலையில் பெண் சடலம்: போலீசார் விசாரணை

மதுரை: மதுரை செல்லூர் பாலம் கீழ் பகுதி வைகை ஆற்றில் எரிந்த நிலையில் பெண் உடல் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை கேள்விப்பட்டு அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி போக்குவரத்தை சரி செய்து உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Tags : Body Burnt: Police Investigation ,Madurai Vaigai River: Police ,Madurai Vaigai River , Madurai, Vaigai river, burnt, female body, police, investigation
× RELATED ஏரியில் குதித்து பெண் தற்கொலை: ட்ரோன்...