×

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக மருத்துவ சான்றிதழ் சரிபார்க்கும் பணி தொடக்கம்

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக மருத்துவ மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது. கடந்த முறை விடுப்பில் சென்றிருந்த 40 மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படுகின்றன.

Tags : Government Medical College ,Madurai ,Madurai Government Medical College , Madurai, Government Medical College, Phase II, Medical Certificate, Verification, Commencement
× RELATED மோகன் குமாரமங்கலம் அரசு...