×

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் வெடிகுண்டு வீசி கொலை

புதுச்சேரி: புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகி சந்திரசேகர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டுள்ளார். மரக்காணம் அருகே சந்திரசேகரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

Tags : Chandrasekhar ,Congress ,Puducherry NR , Puducherry, NR Congress executive, Chandrasekhar, Bomb, Throw, Murder
× RELATED காங்கிரசுக்கு எதிராக கருத்து;...