×

கொளத்தூர் - வில்லிவாக்கம் பகுதியில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும்: ஸ்டாலின் பேட்டி

சென்னை: கொளத்தூர் - வில்லிவாக்கம் பகுதியில் இணைப்பு சாலை அமைக்க வேண்டும் என சென்னை கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். கொளத்தூர் தொகுதியில் அடிக்கடி மின்கசிவு ஏற்படுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags : Stalin Interview ,Kolathur - Villivakkam Kolathur ,Villivakkam , Kolathur - Villivakkam Area, Link Road, Set Up, Stalin, Interview
× RELATED சீனாவில் இரண்டாம் கட்டப் பரவலை அடைந்த...