×

நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு

நாங்குநேரி: நாங்குநேரி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்கின்றனர். நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதை அடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். தமிழகத்தில் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் தேர்தல் நடைபெறவுள்ளது.

Tags : Collector ,Inspection ,Nankuneri Divisional Secretariat ,Police Officers , Nankuneri, Vattakshiar Office, Collector, Police Officers, Inspection
× RELATED வேலைக்கு வெளிநாடு செல்லும்...