×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 978, தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்வு

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஏற்றதுடன் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 978 புள்ளிகள் அதிகரித்து 38,993ல் வர்த்தகம் நடைபெறுகிறது.  தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 291 புள்ளிகள் உயர்ந்து 11,565 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.



Tags : Bombay Stock Exchange ,Nifty ,National Stock Exchange ,Mumbai Stock Exchange Sensex 978 , Mumbai Stock Exchange Sensex 978, Nifty surges 291 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 135...