×

திருச்செந்தூர் அருகே மணல் லாரி மோதியதில் பாலசுந்தர் உயிரிழப்பு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே நத்தைக்குளத்தில் மணல் லாரி மோதியதில் பாலசுந்தர் என்பவர் உயிரிழந்தார். இளைஞர் உயரிழந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : death ,Balasundar ,sand truck collision ,Thiruchendur Thiruchendur , Balasundar's,death,sand truck, collision , Thiruchendur
× RELATED பூங்காவில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் பலி ஒப்பந்ததாரர்கள் 3 பேர் கைது