×

அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப்: பிரதமர் மோடி உரை

அமெரிக்கா: வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடியவர் டிரம்ப் என பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை வலுப்படுத்தியவர் டிரம்ப் எனவும் தெரிவித்தார். உற்சாகத்துடனும், துடிப்புடனும், ஆளுமையுடனும் செயல் படக்கூடியவர் டிரம்ப் என பிரதமர் மோடி கூறினார். அமெரிக்கா நாட்டிற்காகவும், உலகத்திற்காகவும் நிறைய விஷயங்களை செய்து வருகிறார் என கூறினார். எளிதாக அணுகக்கூடிய அதிபராக டிரம்ப் இருக்கிறார், எப்போதும் அன்புடனும், நட்புடனும் பழகுகிறார் என தெரிவித்தார்.


Tags : one ,Modi ,One Who Builds America , Trump ,one who strengthened, America's economy, Prime Minister Modi's, speech
× RELATED இனிமே ஊரடங்குன்னு யாராவது பேச்ச எடுத்தீங்க...கடுப்பில் டிரம்ப்