அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் 'ஹவுடி மோடி'நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரை

அமெரிக்கா: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சிறந்த மனிதர் என்று மோடி புகழாரம் செய்து வருகிறார்.

Related Stories:

>