×

பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார்

ஹூஸ்டன்: பிரதமர் நரேந்திர மோடி ஹூஸ்டனில் உள்ள என்.ஆர்.ஜி மைதானத்திற்கு வந்தடைந்தார், விரைவில் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். ஹூஸ்டன் நகரில் நடைபெறும் ஹவ்டி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையை கேட்பதற்காக அதிகளவிலான மக்கள் குவிந்து வருகின்றனர்.


Tags : Narendra Modi ,Houston ,stadium ,NRG ,NRG Stadium , Prime Minister, Narendra Modi, Houston, NRG
× RELATED சொல்லிட்டாங்க...