செங்கல்பட்டு-பரனுர் சுங்கச்சாவடியில் மூன்று கார்களில் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கண்ணாடியை உடைத்தனர்

சென்னை: செங்கல்பட்டு-பரனுர் சுங்கச்சாவடியில் மூன்று கார்களில் வந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சுங்கச்சாவடி கண்ணாடியை உடைத்தனர். சுங்கச்சாவடி வரி செலுத்தாமல் அலுவலர்கள் அமர்ந்திருந்த கண்ணாடி அறையை உடைத்து விட்டு நாம் தமிழர் கட்சியினர் தப்பி ஓடினர்.

Tags : party executives ,Chengalpattu-Paranur ,Tamil ,executives ,Chengalpattu-Paranur Customs ,TMC , Chengalpattu, Paranur, Customs, Glass
× RELATED அண்ணாநகர் மெட்ரோ நிலையத்தில் அலங்கார கண்ணாடிகள் விழுந்து விபத்து