×

கோவை மாநகராட்சியில் நாளை முதல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவை மாநகராட்சியில் நாளை முதல் குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். சாலைகளை தோண்டாமல் ஜம்பர் முறையில் குடிநீர் குழாய்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது, குடிநீர் குழாய் இணைப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Tags : SB Velumani ,Coimbatore Corporation ,Coimbatore , Coimbatore, Corporation, Drinking Water Pipes
× RELATED அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான...