×

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் இந்தியாவின் ராகுல் அவேர் அமெரிக்காவின் டைலர் கிராஃபை வீழ்த்தி வெண்கலம் வென்றார். ராகுலின் வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் எண்ணிக்கை இப்போது ஐந்து இடங்களுக்குச் சென்றுள்ளது.


Tags : World Wrestling Championship ,India ,World Wrestling Championship: Men's 61kg Bronze , World Wrestling Championship, Bronze, India, Rahul Aware
× RELATED தடுப்பூசி பெருமளவில் உற்பத்தி...