×

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் போராட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சரிவர சிகிச்சை அளிக்காததை கண்டித்து 30-க்கும் மேற்பட்ட நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags : Tiruvallur Government Hospital Thiruvallur ,Government Hospital , Thiruvallur, Government Hospital, Patients, Struggle
× RELATED டாக்டருக்கு கொரோனா; நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்