×

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது: கமல்ஹாசன் அறிவிப்பு

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருந்தவர்களும் தற்போது ஆள்பவர்களும் இணைந்து நடத்தும் ஊழல் நாடகம் தான் வரவுள்ள இடைத்தேர்தல் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.



Tags : Kamal Haasan ,Kamal Haasan Announces People's Justice Competition , Namukuneri, Vidhan Sabha constituency, by-election, people's justice, contested, Kamal Haasan, announcement
× RELATED தேர்தல் பத்திரம் மூலம் அகில உலக ஊழல்...