×

கூட்டுறவு வங்கி தலைவராக ஆர்.இளங்கோவன் தேர்வு

சென்னை: தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த பதவிக்கு சேலம் கூட்டுறவு வங்கியின் தலைவரான ஆர்.இளங்கோவனும், துணை தலைவராக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின்  தலைவரான எஸ்.ஆசைமணி ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



Tags : R. Ilangovan ,Co-operative Bank , R. Ilangovan, elected , Co-operative ,Bank Chairman
× RELATED நாமக்கல் கூட்டுறவு வங்கி தலைவராக ராஜேஸ்குமார் எம்பி பொறுப்பேற்பு