சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்ட 6 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 6 டன் குட்காவை பதுக்கிய அலிபாபா, சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : kutka ,warehouses ,Chennai , Gutka, seized
× RELATED குட்கா விவகாரத்தில் திடீர் திருப்பம் சொத்துக்கள் வாங்கி குவிப்பா?