உலக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

மும்பை: உலக மல்யுத்தம் 86 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா முன்னேறினார்.  உலக மல்யுத்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியதை அடுத்து 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் தீபக் புனியா தகுதி பெற்றார்.

Tags : Deepak Punia ,Indian ,final ,World Wrestling Championship World Wrestling , World Wrestling, Deepak Punia
× RELATED கனடாவில் தாக்கப்பட்ட தமிழக மாணவி...