×

தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. என்.சிவபிரசாத் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை : தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி. என்.சிவபிரசாத் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். 2009ம் ஆண்டு சித்தூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக தெலுங்குதேசம் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Tags : Telugu Desam Party ,Sivaprasad ,Ncivaprasad , Telugu Desam, N.Civaprasad, passed away, Chittoor
× RELATED கொரோனா பாதிப்பு: கர்நாடகாவில் பாஜ எம்பி உடல்நிலை கவலைக்கிடம்