×

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் : அதிமுக தலைமை

சென்னை : நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் நாளை முதல் விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது. ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23ம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்றும் நாளை காலை 10 மணி முதல் நாளை மறுநாள் மாலை 3 மணி வரை விருப்ப மனு வழங்கலாம் என்றும் அதிமுக தலைமை நிர்வாகம் தெரிவித்துள்ளது.Tags : AIADMK ,Nanguneri ,Vikramaditya ,by-election , Nunguneri, idolatry, by-election, amygdala, willful, ambitious, leadership
× RELATED வரும் கல்வி ஆண்டில் பாடத்திட்டங்கள்...