×

ஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி  மாவட்டம் ஓசூர் முனீஸ்வரன் நகரில் வீட்டின் கதவை உடைத்து 67 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.கிறிஸ்டோபர் என்பவரது வீட்டில் திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : jewelry robbery ,house ,Hosur Muniswaran , Krishnagiri, tampering, robbery, jewelery
× RELATED சிறுசேரியில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை