×

நெல்லையில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

நெல்லை : நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே வெள்ளாங்குளியில் திவான் முஜிபூர் என்பவர் வீட்டில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. திவான் முஜிபுர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வளைகுடா நாடுகளில் பணியாற்றி நாடு திரும்பியவர் ஆவார். காலை 7 மணி முதல் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தீவிரவாத குழுக்களுடன் திவானுக்கு தொடர்பு உள்ளதா என்பதை கண்டறிய சோதனை நடைபெற்று வருகிறது.


Tags : home ,Nellie ,Diwan Mujibur ,NIA , Veeravanallur, NIA, Trial, Diwan Mujibur
× RELATED நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மீண்டும் மார்க்கெட் திறப்பு