×

வீரவநல்லூர் அருகே திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

வீரவநல்லூர்: வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாளங்குளியைச் சேர்ந்த திவான் முஜிபுர் என்பவர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வளைகுடா நாட்டில் திவான் முஜிபுர் வேலை பார்த்து வந்துள்ளார்.


Tags : Diwan Mujibur ,NIA ,house ,Veeravanallur ,home , NIA , raided ,Diwan Mujibur,Veeravanallur
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்