×

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 96.06 அடியாக உயர்வு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை கிடுகிடு என உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது.  நீர்மட்டம் - 96.06 அடி,நீர் இருப்பு 25.7 டிஎம்சியாகவும் உள்ளது. நீர்வரத்து - 2374 கனஅடியாகவும் இல்லாது.  அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக பவானி ஆறு மற்றும் கீழ்பவானி வாய்க்காலில் 3650 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.Tags : Bhawanisagar Dam , water level rises ,96.06 feet ,Bhawanisagar Dam
× RELATED கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து...