×

தமாகாவினர் யாரும் பேனர் வைக்கக்கூடாது: ஜி.கே.வாசன் அறிவுறுத்தல்

சென்னை:  தமாகா மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்களின் சிறப்பு ஆலோசனை கூட்டம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடந்தது. பின்னர் ஜி.கே.வாசன் பேட்டியில், “சுபயின் மரணம் வேதனைக்குரிய ஒன்று. நீதிமன்றமும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது பற்றி விதிமுறைகளை தெரிவித்துள்ளது. அதை உணர்ந்து தமாகாவினர் யாரும் கட்அவுட், பேனர்களை வைக்கக்கூடாது’’ என்றார்.


Tags : Nobody ,GK Wasson ,GK Vasan , Banner, GK Vasan
× RELATED குற்றால அருவிகளில் வெள்ளம் குறைந்தது: குளிக்கத்தான் யாருமில்லே