×

தாம்பரம் -நெல்லைக்கு சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ல் இயக்கம்: தெற்கு ரயில்வே

சென்னை: தாம்பரம் -நெல்லை இடையே சுவிதா சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மறுமார்க்கத்தில் அக். 8ம் தேதி இரவு 9.40 மணிக்கு ரயில் இயக்கம் என்றும் திருச்சி - தாம்பரம் சிறப்புக் கட்டண ரயில் அக்.5ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கம், மறுமார்க்கத்தில் அக். 9ம் தேதி காலை 5 மணிக்கு தாம்பரத்திலிருந்து ரயில் புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Tags : Southern Railway ,Tambaram Southern Railway , Tambaram, Paddy, Suvidha Special Train, Southern Railway
× RELATED ‘எக்ஸ்பிரஸ்’ ரயில்களை இயக்க எந்த...