பிரான்சிடமிருந்து முதல் ரபேல் விமானத்தை முறைப்படி பெற்றுக்கொண்டது இந்தியா

பிரான்சில்: பிரான்சிடமிருந்து முதல் ரபேல் விமானத்தை முறைப்படி இந்தியா பெற்றுக்கொண்டது. பிரான்சில் நடந்த நிகழ்ச்சியில் டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து முதல் விமானத்தை விமானப்படை தலைமை தளபதி பெற்றுக் கொண்டார்.



Tags : France ,India ,Rafael , India formally received the first Rafael flight from France
× RELATED விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: 224 பேர் தப்பினர்