×

சேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல்: காவல் ஆணையரிடம் புகார்

சேலம்: சேலம் ரயில் நிலையத்துக்கு வெடிக்குண்டு மிரட்டல் விடுத்து ரயில்வே கோட்ட மேலாளருக்கு மர்மகடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மணிவேல் என்பவர் அனுப்பிய கடிதத்தைக் கொண்டு ரயில்வே கோட்ட மேலாளர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் குறித்து புகார் அளித்துள்ளார்.


Tags : Salem ,railway station ,police commissioner ,
× RELATED கொரோனா அச்சுறுத்தலால் ஒரகடத்தில் நோக்கியா நிறுவனம் மூடல்