×

கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது: ஐகோர்ட்டில் அரசு உறுதி

சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணையின் கீழ் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது. அரசு புறம்போக்கு, கோவில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தால் பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையை எதிர்த்த வழக்கில் அரசு உறுதியளித்துள்ளது.

Tags : temple lands ,temple occupants ,State ,Govt , Temple, Icort, sure
× RELATED தமிழ் வளர்ச்சி துறை திட்டம் குறித்த பதாகை திறப்பு