×

வக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

சென்னை: வக்ஃபு வாரியத்துக்கு நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தில் 2 உறுப்பினர் பதவி காலியாக இருந்த நிலையில் நிர்வாக அதிகாரியை நியமிக்க அரசு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.


Tags : executive officer ,Wakfu Board , Postponement of the case against the appointment of an executive officer to the Wakfu Board
× RELATED 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்க...