×

நெல்லை அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

நெல்லை: வீரமாணிக்கபுரத்தில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட குட்காவை பறிமுதல் செய்த மேலப்பாளையம் போலீசார், ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : home ,paddy , NEX, stocking,, seizure, arrest
× RELATED வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள்...