×

பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேந்தெடுக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் ஆணை

சென்னை: திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் சங்க தலைவராக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேந்தெடுக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் வனபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் பச்சமுத்து தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Tags : election ,Agri Krishnamurthy ,president ,Milk Producers' Association Fluffy Milk Producers Association of Agri-Representatives Leading Case ,Government , Thiruvannamalai, Milk Producers Association, Agri Krishnamoorthy, High Court, Tamil Nadu Govt.
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்