×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: விசாரணை தொடர்பான நிலை அறிக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல்

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ இயக்குநர் தரப்பில் சீலிடப்பட்ட கவரில் அறிக்கையானது தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


Tags : shooting incident ,Thoothukudi ,branch ,High Court ,investigation , Thoothukudi, Gunfire, Status Report, High Court Branch, CBI
× RELATED நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்...