×

வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: வரிகுறைப்பு உள்பட எதுவுமே இந்திய பொருளாதாரத்தின் மோசமான நிலைமையை மறைக்க முடியாது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் முன், வரி குறைப்பு நடவடிக்கை எடுத்தது பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.Tags : state ,Rahul Gandhi ,Indian , Taxation, Indian Economy, Rahul Gandhi, Prime Minister Modi
× RELATED சென்னை கோட்டூர்புரத்தில் மாநில...