×

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் கோவாவில் தொடங்கியது

பனாஜி: கோவா தலைநகர் பனாஜியில் 37வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.

Tags : Nirmala Sitharaman ,GST Council ,meeting ,Union ,Goa , Finance Minister Nirmala Sitharaman, GST Council Meeting, Goa
× RELATED மத்திய நிதி அமைச்சர் நிர்மலா...