×

சோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார்

ஈரோட: சோனியா, ராகுலின் குடியுரிமை பற்றி சர்ச்சைக் கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. அமைச்சர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஈரோடு மாநகர காங்கிரஸ் சார்பில் எஸ்.பி.அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Sonia ,Rajendra Balaji Sonia ,Rajendra Balaji ,Rahul ,Congress , Sonia, Rahul, Citizen and Minister Rajendra Balaji, Congress
× RELATED தியேட்டர்களில் மதுபானம் விற்கலாம் இயக்குனர் சர்ச்சை